23வது வீரமக்கள் தினம்
சுவிஸ்சில் 08.07.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று 23வது வீரமக்கள் தினம் சுடர் ஏற்றல், நினைவுவணக்கம், மலரஞ்சலி கழகத்தோழர்கள், தோழமைக் கட்சி தோழர்கள் பிரமுகர்கள் உரைகள் வினோதஉடை போட்டி, நாட்டியம், நடனம், நாடகம், பட்டிமன்றம் மேலும் பல நிகழ்வுகள் பரிசில்கள் வழங்கல் கழகக்கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூரும் தினம் அனைவரையும் தோழமையுடன் கழக சுவிஸ் கிளை அழைக்கின்றது.
தொடர்புகளுக்கு V.M 2012