அனைத்து அடக்கமுறைகளையும் உடைத்தெறிவோம்---------- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்---------- ஓன்றாய் இன்றும் நாமில்லையேல் விடிவு என்றும் எமக்கில்லை

Monthly Archives: May 2012

Page 1 of 1412...510...Last »

Category Archives:

தமிழ் மக்களை அழிக்கும் முயற்சியில் மேதானந்த தேரர் ஈடுபாடு-மாவை சேனாதிராசா
தமிழ் மக்களை அழிக்கும் முயற்சியில் மேதானந்த தேரர் ஈடுபாடு-மாவை சேனாதிராசா வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பூமி அல்ல என்று கருத்துரைப்பதன் மூலம் வடக்குக் கிழக்கில் பௌத்த ஆதிகத்தை நிலைநிறுத்தி தமிழ்மக்களை அழிக்கும் முயற்சியில் மேதானந்த தேரர் வெளிப்படையாகவே ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

Posted on

தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்த குடியேறிகள்-எல்லாவெல மேதானந்த தேரர்
தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்த குடியேறிகள்-எல்லாவெல மேதானந்த தேரர் இந்தியாவில் இருந்து வந்த, குடியேறிகளான தமிழர்கள் எவ்வாறு வடபகுதியை தமது தாயகம் என்று உரிமை கோரமுடியும்? வடக்குப் பகுதி தமிழர்களின் தாயகம் என்பதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை. எனவே இலங்கையின் வட பகுதி தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று பாதுகாப்புச் செயலர் ...

Posted on

வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம்
வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் முதற்கட்ட திருத்தப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்போது கிராம சேவகருக்குப் பூரண ...

Posted on

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை நாடு கடத்துமாறு கோரிக்கை
பிரித்தானிய உயர்ஸ்தானிகரை நாடு கடத்துமாறு கோரிக்கை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை நாடுகடத்துமாறு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்திடம் கோரியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல்சபை உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக ஊடகத்தினரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள இராணுவ முகாம்கள் ...

Posted on

உப்புவெளியில் கைக்குண்டுடன் மூவர் கைது
திருகோணமலை - உப்புவெளி – துவரங்காடு பகுதியில் கைக்குண்டுடன் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உப்புவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் ...

Posted on

உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்டப் போட்டி
உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்டப் போட்டி புளொட்டின் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்டப் போட்டி இம்மாதம் 26ம் 27ம் திகதிகளில் மட்டக்களப்பு கரையாக்கன்தீவு காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கரையாக்கன்தீவு காந்தி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போட்டியில் 52 அணிகள் பங்குபற்றியிருந்தன. இதன்போது ...

Posted on

இலங்கையர்களை நாடு கடத்துவதைக் கைவிடவும்-சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்
இலங்கையர்களை நாடுகடத்தும் தீர்மானத்தை பிரித்தானியா கைவிட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் நாளை அங்கிருந்து நாடுகடத்தப்படவுள்ளனர். இந்நிலையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த கோரிக்கையை ...

Posted on

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ். அரசஅதிபர் சந்திப்பு
அவுஸ்திரேலிய நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் றொபின் மூடி மற்றும் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவுஸ்திரேலிய அதிகாரிகளுடனான சந்திப்பு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுமாலை நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக யாழ். மாவட்ட ...

Posted on

நுவரெலியாவில் தமிழ் மாணவிகளை அச்சுறுத்தும் ஆசிரியை
நுவரெலியாவில் தமிழ் மாணவிகளை அச்சுறுத்தும் ஆசிரியை நுவரெலியா நல்லாயன் மகளீர் கல்லூரியில் அண்மைக்காலமாக தமிழ் மாணவிகள் கிறித்தவ மதத்தைச் ஆசிரியை ஒருவரால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் குறித்த தமிழ் மாணவிகளை நெற்றிப் பொட்டு வைக்கவேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார். அந்த பாடசாலையின் அதிபரும் ஒரு சிங்களராவார். ...

Posted on

உன்னிச்சை பகுதியிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்தின் அணைக்கட்டு பாலத்திற்குக் கீழிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை பொலிஸ் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து நேற்று மீட்டுள்ளனர். விமானத்தை சுடும் துப்பாக்கி 1 ரீ - 56 ரக துப்பாக்கிகள் 9 ரீ – 81 ரக ...

Posted on

Page 1 of 1412...510...Last »